China-வின் புதிய எச்சரிக்கை! 'Ladakh கிராமங்கள் DalaiLama-வை கொண்டாட கூடாது' | Oneindia Tamil

2021-07-12 431

தலாய் லாமா பிறந்த நாளை கொண்டாடிய இந்திய - சீன எல்லையில் அமைந்த கிராமங்களில் சீன ராணுவம் பேனர் காட்டி எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chinese show banners at Indian villagers celebrating the Dalai Lama’s birthdayChinese nationals displayed banners in protest from across the Indus river. They were seen across the Indus river at Koyul, one of the last settlements in the Demchok sector in eastern Ladakh

#China
#DalaiLama
#IndiaChinaBorder